Home உள்நாட்டு மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு சென்ற பஸ் பொலிஸாரின் தடுப்புக் காவலில்!

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு சென்ற பஸ் பொலிஸாரின் தடுப்புக் காவலில்!

99
0

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி, மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்குச் சென்ற சொகு பஸ்ஸொன்றை பொலிஸார் தடுப்புக் காவலில் எடுத்துள்ளனர்.

அதன்படி குறித்த பஸ்ஸானது கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து இன்றைய தினம் பொலிஸாரால் தடுப்பு காவலில் எடுக்கப்பட்டது.

இதன்போது பஸ்ஸிலிருந்த சாரதி, நடத்துனர் மற்றும் 38 பயணிகளையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதேநேரம் பஸ்ஸில் பயணிகள் மோட்டார் சைக்கிள்களை கொண்டு வந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here