Home உள்நாட்டு பயிர்களுக்கான பசளை வகைகளைப் பெற்றுத் தருமாறு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பயிர்களுக்கான பசளை வகைகளைப் பெற்றுத் தருமாறு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

75
0

நாட்டில் அண்மை காலமாக உருவெடுத்துள்ள பிரச்சினைகளுள் விவசாயிகளது உரப்பிரச்சினை பெரும் சிக்களை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், வெலிமடை, பொரலந்தை, போகாகும்பர விவசாயிகள், தமது விவசாயப் பயிர்களுக்கு பசளை வகைகளைப் பெற்றுத் தருமாறுகோரி, இன்றைய தினம்(01.07.2021) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here