Home உள்நாட்டு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு

77
0

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், முக்கிய நடவடிக்கைகள் நிமித்தம்,  தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை(28.06.2021) மூடப்படவுள்ளது.

இந்நிலையில், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (29.05.2021) அதிகாலை 4.00 மணிக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here