Home உள்நாட்டு மாகாணங்களுக்கிடையே பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் – திலும் அமுனுகம

மாகாணங்களுக்கிடையே பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் – திலும் அமுனுகம

113
0

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு மத்தியில் புகையிரம் மற்றும் பேருந்து ஆகியவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில்  போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும்  சமுதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கொவிட் 19 வைரசு தொற்று அனர்த நிலை இன்னும் குறைவடையவில்லை கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தீர்மானம் மாகாணங்களுக்கிடையில்   பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறக்கூடாது என செயலணியினர் குறிப்பிட்டுள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here